logo
भारतवाणी
bharatavani  
logo
இந்திய மொழிகளின் வழி அறிவு
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

V

vacancy
காலியிடம்

vacant post
காலியிடப் பதவி

vacate
காலி செய்

vacation
விடுமுறை, விடுமுறைக்காலம்

vacation pay
காலியிட சம்பளம்

vacuum
வெற்றிடம்

vague idea
தெளிவற்ற கருத்து

valedictory address
பிரிவுரை, நிறைவுரை

valedictory function
நிறைவு விழா, பிரிவு விழா


logo