logo
भारतवाणी
bharatavani  
logo
இந்திய மொழிகளின் வழி அறிவு
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

D

daily
1. நாள்தோறும் 2. நாளிதழ்

daily allowance
தினப் படி

daily diary
நாளாந்திரக் குறிப்பேடு

daily register
நாளாந்திரப் பதிவேடு

daily report
நாளாந்திர அறிக்கை

daily routine
நாள்தோறும் மேற்கொள்ளும், அன்றாட வாலாயம்

daily wages
நாள் கூலி

dak stage
அஞ்சல் மாற்றுமிடம்

dak tray
அஞ்சல் தட்டு


logo