logo
भारतवाणी
bharatavani  
logo
भारतीय भाषाओं द्वारा ज्ञान
Bharatavani

Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

Please click here to read PDF file Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

अंक
पुं.
எண்; அடையாளம்; நாடகத்தின் களம் (அங்கம்); மடி

अंकगणित
पुं.
கணக்கு

अंकुर
पुं.
விதையின் முளை கூர்மையான முளை

अंकुश
पुं.
அங்குசம், யானைத் தோட்டி

अंग
पुं.
உடல்; உடலின் உறுப்பு, அவயவம்; பாகம், பகுதி

अंगड़ाई
स्त्री.
சோம்பல் முறித்தல்

अंगड़ाना
क्रि.
சோம்பல் முறிக்க

अंगरक्षक
पुं.
மெய்காப்போன்

अंगरेज़
पुं.
ஆங்கிலேயர்

अंगार(अंगारा)
पुं.
தணல்


logo