logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

academic
கல்வி பற்றிய, கலை பற்றிய, அறிவு செறிந்த

academic discussion
கல்வி பற்றிய விவாதம்

academic leave
கல்வி விடுப்பு

academic qualification
கல்வித் தகுதி

academic record
கல்விப் பதிவு

academician
கலைக்கழக உறுப்பினர்

accede
இணங்கு

accept
ஒப்புக்கொள், ஏற்றுக்கொள்

acceptance
ஏற்றுக்கொள்ளுதல், ஒப்புக்கொள்ளுதல்

acceptance of office
பதவி ஏற்றல், பதவி ஏற்க இசைதல்


logo