Tamil-English-Malayalam-Dictionary
யாரோ ஒருவர் ஒரு புத்தகம் எடுத்துக்கொண்டு போனார்
இப்போது சில விசயங்கள் உச்சநிலையை அடைந்துள்ளன
எட்டுத் திக்குகளும் நடுங்கின
be driven into a hazardous situation
ഇപ്പോള് ചില വിവാദങ്ങള് കൊടുമ്പിരിക്കൊണ്ടിരിക്കുന്നു
அவருடைய உச்சந்தலையில் ஒரு கல் விழுந்தது
அம்மா குழந்தையைக் கொண்டு புத்தகத்தை எடுப்பித்தாள்
അയാളുടെ ഉച്ചിയില് ഒരു കല്ലു വീണു
அவன் உச்சந்தலையில் கை வைத்தான்
அவன் மிகவும் கர்வம் பிடித்தவன்
അയാള് മൂര്ദ്ധാവില് കൈവച്ചു
அதனுடைய உச்சத்தில் அது நடந்தது
எண்ணெய் தேய்த்துக் குளித்தேன்
അതിന്റെ ഉച്ചത്തിലാണ് അങ്ങനെ സംഭവിച്ചത്
வார்த்தைகளை சரியாக உச்சரிக்க வேண்டும்
கூடையில் எத்தனை எண்ணிக்கை ஆரஞ்சுகள் உள்ளன?
വാക്കുകള് ശരിയായി ഉച്ചരിക്കുക
குழந்தையின் உச்சரிப்பு சரியாக இல்லை
அம்மா எண்ணெய்க் காய்ச்சுகிறாள்
കുട്ടിയുടെ ഉച്ചാരണം ശരിയായിരുന്നില്ല
அவர்கள் மலையின் உச்சியை அடைந்தார்கள்
எண்ணெய்க்காரன் நேற்று வரவில்லை
മലയുടെ തുച്ചത്ത് അവര് എത്തി
அவன் தென்னையினுடைய உச்சியில் ஏறினான்
எண்ணெய்க்கிணற்றில் தீப்பிடித்தது
അയാള് തെങ്ങിന്റെ മണ്ടയില് കയറി
மலையினுடைய உச்சியில் கொடி நடப்பட்டது
எண்ணெய்வித்துக்களுக்கு தரவிலை நிர்ணயித்தது
മലയുടെ കൊടുമുടിയില് പതാക നാട്ടി