logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

developable surface
விரிதகு மேற்பரப்பு

developed countries
முன்னேறிய நாடுகள்

developing countries
வளரும் நாடுகள்

development
வளர்ச்சி

development index
புயல் முன்னறி சுட்டு

development of wells
கிணறுகளின் விரிவாக்கம்

deviating force
விலகல் விசை

deviatoric stress
சீர்மைப்பிறழ் தகைவு

devitrification
கண்ணாடித்தன்மை நீக்கல்

dew
பனிநீர்


logo