logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

desert climate
பாலைவனத் தட்பவெப்பம் (காலநிலை)

desert pavement
பாலைவன முகடு

desert polish
பாலைவனக் காற்றுப் பளபளப்பு

desert soil
பாலைவன மண்

desert varnish
பாலைவனப் பாறைமெருகு

desert wind
பாலைவனக் காற்று

desiccation breccia
படிவுக்கல் கூளம்

design water depth
திட்ட கடல்நீர் ஆழம்

desilication
சிலிக்கா நீக்கம்

detached core
பிரிந்த உள்ளகம்


logo