logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

delta plain
கழிமுகச் சமவெளி

delta region
கழிமுக மண்டலம்

deltaic deposits
கழிமுகப் (வண்டற்)படிவுகள்

deltoid dodecahedron
பன்னிரு முக்கோண முகப்படிகம்

deluvial placer
மலையடிவாரக் கொழிவுப்படிவு

deluvium
நிலைபெயர் கற்குவியல்

demographic stage
மக்களியல் நிலை

demographic transition
மக்களியல் பண்பு மாறுநிலை

demography
மக்கள் தொகையியல்

dendritic
கிளைபிரியும்


logo