logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

recession
பின்னேற்றம்

recessional moraine
தற்காலிகப் பனியாற்றுக்கூளம்

reconnaissance map
முன்னோட்ட நிலப்படம்

record observation
பதிவு நோக்கீடு

recrystallization flow
மறுபடிகமாக்குப் பாய்வு

rectangular cross ripple mark
செவ்வகக் குறுக்குக் குற்றலைக் குறி

rectangular drainage pattern
செவ்வகஆற்று வடிகால் அமைப்பு

rectilinear shoreline
நேர்க் கடற்கரை

rectorite
அபிரக அடுக்கு வெண்களிக் கலவை

recumbent fold
சாய்ந்த மடிப்பு


logo