logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

equatorial westerlies
நடுவரை மேலைக்காற்று

equidimensional crystal
சமவளவுப் படிகம்

equidistant projection
சமதொலைவு வீழல்

equigranular texture
சம மணியிழைவு நயம்

equilibrium
சமநிலை

equilibrium equation
சமநிலைச் சமன்பாடு

equilibrium solar tide
சமநிலைச் சூரிய ஓதம்

equilibrium spheroid
சமநிலைக் கோளகம்

equilibrium theory
சமநிலைக் கோட்பாடு

equilibrium tide
சமநிலை ஓதம்


logo