logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

debris avalanche
கூளப் பாறைப்பொழிவு

debris cone
கூளக் குவியல்

debris fall
கூள வீழ்ச்சி

debris flow
கூளப்பாய்வு

debris slide
கூளப்பாறைச் சரிவு

decay
கடலலைச் சிதைவு (அழிவு)

decay area
கடலலைச் சிதைவுப் பரப்பு

decay distance
கடலலைச் சிதைவுத் தொலைவு

decay of wave
அலை சிதைவு

deccan basalt
தெக்காணப் பசால்ட் படிவு


logo