logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

Please click here to read PDF file Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

आकलन
पुं.
கணிப்பு

आकस्मिक
वि.
தற்செயலான

आकस्मिक छुट्टी
स्त्री.
சிறு விடுப்பு

आकांक्षा
स्त्री.
ஆழ்ந்த விருப்பம்

आकार
पुं.
உருவம், தோற்றம், அமைப்பு

आकाश
पुं.
ஆகாயம், வானம்

आकाश-कुसुम
पुं.
இல்லாத பொருள், இயலாத செயல்

आकाशगंगा
स्त्री.
வானகப்பால் வீதி மண்டலம்

आकाशवाणी
स्त्री.
வானொலி, ரேடியோ

आकुल
वि.
மனம் குழம்பிய


logo