logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

stratigraphic throw
பாறை அடுக்கியல் எறிவு

stratigraphic unit
பாறை அடுக்கியல் அலகு

stratigraphy
பாறை அடுக்கியல்

stratocumulus
பாவடித்திரள் குவிமுகில்

stratopause
அடுக்கு (வளி)மண்டல கடப்புவெளி

stratosphere
அடுக்குமண்டலம்

stratospheric coupling
அடுக்குமண்டல இடைவினை

stratotype
அடுக்குவகை

stratovolcano
பாறையடுக்கு எரிமலை

stratpsphere radiation
அடுக்குமண்டலக் கதிர்வீச்சு


logo