logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

cordillera
ஓரிணை மலையடுக்குத்தொடர்

cordilleran geosyncline
ஓரிணை மலையடுக்குத் தொடர்க் குழிவு

cordonazo
மெக்சிகோ மேற்குக்கரைப் புயற்காற்று

core
புவிக்கோள உள்ளகம், புவிக்கரு

core analysis
உள்ளகப் பகுப்பாய்வு, கருப் பகுப்பாய்வு

core drilling
குடைவு, அகட்டுத் துளைப்பு

corer
குடைவி

coriolis parameter
சுழலகற்சி அளபுரு

corn snow
நுண்மணி உறைபனி

corner
மூலை


logo