logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

storm surge
புயல் எழுச்சி

storm tide
புயல் ஓதம்

storm track
தாழ் வளியழுத்த மையப்பாதை

storm transposition
புயல் இடமாற்றம்

storm warning
புயல் எச்சரிக்கை

storm wind
புயற்காற்று

stormless
புயலற்ற

storm-warning signal
புயல் எச்சரிக்கைக் குறிகை

storm-warning tower
புயல் எச்சரிக்கைக் கோபுரம்

stowing
திணிப்பு


logo