logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

tension crack
இழுவை விரிசல்

tension fault
இழுவைப் பிளவு

tension fracture
இழுவை முறிவு

tension joint
இழுவிசை இணைப்பு

tented ice
கூடாரப் பனிஅமைவு

tepee butte
கூடாரக் குன்று

tepee structure
கூடார அமைப்பு

tephra
எரிமலைச் சாம்பல்

tephrochronology
எரிமலைச் சாம்பல் காலக்கணிப்பு

terdiurnal
நாள்தோறும் மும்முறை (வானியல் நிகழ்வு)


logo