logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

ovendry weight
முற்றுஉலர்எடை

over chute
சரிவோடைப் பாலம்

overbank deposit
பொங்கு வெள்ளப்படிவு

overburden
மேற்படிவு, மேல்சுமப்பு

overcast
வான்மூட்டம்

overconsolidation
மிகையழுத்தம்

overfalls
பொங்கு அலைகடல்

octahedral coordination
எண்முக ஒருங்கிணைவு

octahedrite
எண்முக விண்கல்

offlap
பாறையடுக்கு கிடைக் குறுக்கம்


logo