logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

control day
தொடர்பருவகால குறியீட்டுநாள்

control well
சோதனைக்கிணறு

controlling quality
கட்டுப்படுத்தும் பண்பு

convection
வெப்பச்சுழற்சி, குத்து வளியியக்கம், குத்து கடல்நீர் இயக்கம்

convection cell
வளிமண்டல வெப்பச்சுழற்சிக் கூடு

convection current
வெப்பச்சுழற்சிக் காற்றோட்டம்

convection level free
தடையற்ற வெப்பச்சுழற்சி மட்டம்

convection rainfall
வெப்பச்சுழற்சி மழை

convection theory of cyclones
வெப்பச்சுழற்சிச் சூறாவளிக் கோட்பாடு

convectional current
வெப்பச்சுழற்சிச் சுற்றோட்டம்


logo