logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

swelling clay
உப்பல் களி

symbol
குறியீடு

symmetric ripple mark
சமச்சீர்க் குற்றலைக் குறி

symmetrical fold
சமச்சரிவு பாறைமடிப்பு, சமச்சீர் மடிப்பு

symmict
கட்டமைவிலாப் படிவு

symon’s cone crusher
சைமென் கூம்பு நொறுக்கி

syncline
குழிவு வளைமை

synclinorium
குழிவு வளைத்தொடர்

syngenesis
அழுத்தமுறாப்படிவு, முதனிலைப்படிவு

syngenetic
முதற்படிவுசார்


logo