logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

Please click here to read PDF file Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

अवनत
वि.
தாழ்ந்த, குனிந்த; வீழ்ந்த

अवनति
स्त्री.
வீழ்ச்சி

अवनि
स्त्री.
பூமி

अवमानना
स्त्री.
அவமதிப்பு

अवमूल्यन
पुं.
நாணய மதிப்பைக்குறைத்தல்

अवयव
पुं.
அவயம், உடலின் உறுப்பு

अवयस्क
वि.
வயதுவராத, (21 வயதுக்குட்பட்ட)

अवर
वि.
பதவியில் குறைந்த, சார் (Under)

अवर सचिव
पुं.
சார் செயலாளர் (Under Secretary)

अवरुद्ध
वि.
தடைப்பட்ட


logo