logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

consanguinity
ஒரே மரபைச் சேர்பு, ஒரே குடும்பத்தொகுதிச் சார்பு

consequent
(நிலச்சரிவுப்) போக்கின்படி

consequent stream
நிலச்சரிவுசார் ஓடை

consequent valley
பின்வளைந்த பள்ளத்தாக்கு

conservation of mineral resources
கனிமவளப் பாதுகாப்பு

conservative concentrations
அழிவில்லாச் செறிவுகள்

consolidated ice
திரள் பனி, திண் பனி

consolidation
அழுந்துதல், திண்மையாதல்

constant level chart
நிலைமட்ட அட்டவணை

constant-height chart
நிலைஉயர அட்டவணை


logo