logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

laurentian shield
லாரென்சென் காப்புநிலம்

lava
எரிமலைக்குழம்பு, அனற்குழம்பு

lava blisters
எரிமலைக்குழம்பு கொப்பளங்கள்

lava cone
எரிமலைக் கூம்பு

lava field
எரிமலைக்குழம்புப் புலம்

lava flow
எரிமலைக்குழம்புப் பாய்வு

lava fountain
எரிமலைக்குழம்பு ஊற்று

lava lake
எரிமலைக்குழம்பு ஏரி

lava plateau
எரிமலைக்குழம்பு மேட்டுச் சமவெளி

lava sheet
எரிமலைக்குழம்புப் படலம்


logo