logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

geochemical cycle
புவிவேதிச் சுழற்சி

geochemical evolution
புவிவேதிப் படிமலர்ச்சி

geochemical prospecting
புவிவேதியியல் கனிவள ஆய்வு

geochemistry
புவிவேதியியல்

geochronology
புவிக் காலவியல்

geochronometry
கதிரியக்கப் புவிப்பாறைக் காலங்கணிப்பு

geocorona
புவி ஒளிவட்டம்

geocosmogony
புவித் தோற்றவியல்

geocratic
கண்டம் வளர்கிளர்ச்சி

geodesic
புவிப்புற வடிவியல்சார்


logo