logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

surface geology
பரப்புப் புவியியல்

surface inversion
நிலப்பரப்பு வெப்பநிலைத் தலைகீழ்மாற்றம்

surface mining
மேற்பரப்புச் சுரங்கப்பணி

surface moraine
பனியாற்று முறம்பு

surface phase
புவிவேதியியல் நிலைமாறு அடுக்கு

surface pressure
சூழல் அழுத்தம், மேற்பரப்பழுத்தம்

surface soil
மேற்பரப்பு மண்

surface temperature
பரப்பு வெப்பநிலை

surface visibility
நிலத்திலிருந்து கட்புலத்திறன்

surface weather observation
மேற்பரப்பு வானிலை நோக்கீடு


logo