logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

congruent melting
முற்றொப்பு உருகுதல்

congruent transformation
முற்றொப்பு உருமாற்றம்

coniferous forest
ஊசியிலைக் காடு

conjugate
இணையிய

conjugate joint system
இணைகூட்டுச் சமச்சீரமைவு

conjugated veins
இணைவுத் தாது இழைவுகள்

connate
ஒருங்கிப்பிணைந்த

connate water
உடன்பொதிநீர்

conoscopic illumination
கூம்புவடிவ வெளிச்சம்

conrad discontinuity
கோன்ராட் தொடர்ச்சியின்மை


logo