logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

Please click here to read PDF file Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

अल्प
वि.
குறைவான, கொஞ்சம்

अलपज्ञ
पुं.
சொற்ப ஞானமுள்ளவன்

अल्पभाषी
वि.
பேச்சுக்குறைவான, தாராளமாக பேசிப்பழகாத

अल्पमत
पुं.
சிறுபான்மை

अल्पवयस्क
वि.
வயதுவராத, 21 வயது ஆகாத

अल्पसंख्यक
पुं.
சிறுபான்மையோர்

अल्पाहार
पुं.
சிற்றுண்டி

अल्लाह (अल्ला)
पुं.
கடவுள்

अल्हड़
वि.
மனம்போனபடி நடக்கிற

अवकाश
पुं.
ஓய்வு நேரம்; வாய்ப்பு; இடைவெளி


logo