logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

conformable
இடையறாத் தொடர்பாறைசார்

conformality
ஒத்தஉருவ

conformity
இடைவிடாப் பாறைத் தொடர்நிலை

confused sea
கொந்தளிப்புக் கடல்

congeal
உறைதல்

congelifraction
நீருறைவால் பாறைவெடிப்பு

congeliturbate
உறைபனி மணல்

congeliturbation
உறைபனி மணற்சுழற்சி

conglomerate
கூழாங்கல் பாறை, பல்கூட்டுப் பாறை

congruent evaporation
முற்றொப்பு ஆவியாதல்


logo