logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

concretioning
கடினக் கெட்டிப்புச் செயல்முறை

concurrent heating
ஒத்தியங்குச் சூடாக்கம்

concussion fracture
அதிர்ச்சி அலைவெடிப்பு

condensate field
செறிப்பிப் புலம்

condensation
ஆவி நீராதல், ஆவிசெறிதல்

condensation cloud
செறியும் முகில்

condensation level
முகில்செறி உயரம்

condensation nucleus
செறிப்புக் கரு

condensation pressure
செறிவழுத்தம்

condensation trail
குறுக்க வான்கல வால்


logo