logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

subtropical easterlies index
மிதவெப்பமண்டலக் கிழக்குக்காற்றுச் சுட்டு

subtropical high
மிதவெப்பமண்டல உயரழுத்தக் காற்று

subtropical high-pressure belt
மிதவெப்ப உயரழுத்தக் காற்றுமண்டலம்

succulent
சாறுசெறிந்த

suestada
தென்அமெரிக்கத் தென்கிழக்கு வன்காற்று

suevite
எரிகல் தாக்குப் பாறைக்கூளம்

sugar berg
நுண்புரை பனிப்பாளம்

sugarloaf sea
சர்க்கரைக்கட்டி வடிவ அலைகடல்

sukhovel
தென் உருசிய வறண்டகாற்று

sulfofication
நுண்ணுயிரி வினை சல்ஃபேட்டாக்கம்


logo