logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

composition
கூற்றமைப்பு, உட்கூறுகள்

composition of population
மக்களின் கூட்டமைப்பு

composition plane
இணைதளம்

compositional maturity
கூட்டு முதிர்ச்சி

compound
சேர்மம், கூட்டு

compound alluvial fan
கூட்டு வண்டல் விரிதுறை

compound compact
கூட்டுக் கெட்டிப்பு

compound crystal
கூட்டுப் படிகம்

compound die
கூட்டு அச்சு

compound fault
கூட்டுப் பிளவு


logo