logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

composite flash
கூட்டு மின்னல்வீச்சு

composite fold
கலவை மடிப்பு

composite grain
கலப்புப் பரல்

composite intrusion
கூட்டு ஊடுருவல்

composite joint
கூட்டு இணைப்பு

composite plate
கூட்டுத் தட்டு

composite sequence
கூட்டுத் (படிவுத்) தொடர்

composite topography
கூட்டு நிலத்திணையியல்

composite unconformity
கூட்டு படிவுத்தடை (ஒவ்வாமை)

composite vein
கலவைக் கனிமஇழைவு


logo