logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

raised beech
கடற்கரை மேடை

rampart
குறுகிய மலைத்தொடர் வழி

rampart wall
குறுகிய மலைத்தொடர்ச் சுவர்

random forecast
சமவாய்ப்பு முன்கணிப்பு

rapid
ஆற்றுநீரிழுப்பு, சுழல், துள்ளல் அருவி

rare earth element
அருமண் தனிமம்

rare element
அரியதனிமம்

rare metal
அரிய உலோகம்

rate of sedimentation
படிதல் வீதம்

rate of-change map
மாறுவீத நிலப்படம்


logo