logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

comparative scale
ஒப்பு அளவுக்கோடுகள், ஒப்பீட்டு அளவுகோல்

compass
திசைக்காட்டி, காந்த ஊசி

compass points
திசைக்காட்டி குறிவரைகள்

compensation depth
ஈடுசெய் ஆழம்

compensator
ஈடுசெய் பொருள்

competence
(பாறையின்) தாங்குதிறன்

competent beds
தாங்கவல்ல பாறைஅடுக்குகள்

complementary rocks
மிகைநிரவல் பாறைகள்

complete fusion
முழு இணைப்பு

complete joint penetration
முழு இணைவு ஊடுருவல்


logo