logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

cold-front-like sea breeze
தண்முகப்புக் கடற்காற்று

cold-water desert
குளிர் நீர்ப்பாலை

cold-water sphere
குளிர் (தாழ்வெப்பநிலைக்) கடல்நீர் மண்டலம்

colla
(பிலிப்பைன்ஸ்) தென்காற்றுப்புயல் மழை

collada
(கலிஃபோர்னிய) வளைகுடா வன்காற்று

collapse breccia
குலைவுப்பாறைச் சிதிலம்

collapse sink
தளர்முறிவுக் குழி

collapse structure
தளர்முறிவுக் கட்டமைப்பு

collector well
திரள்கேணி

colloform
கோளக்கனிமம்


logo