logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

coastal current
கடற்கரை நீரோட்டம்

coastal dune
கடற்கரை மணற்குன்று

coastal landform
கடற்கரை நிலவமைப்பு

coastal plain
கடற்கரைச் சமவெளி

coastline
கரையோரக் கடல்வரை

cobble
பரலை

cockeyed bob
(ஆஸ்திரேலிய) கோடை இடிமழை

cocurrent line
இணைஓத இடவரை

code index
குறிமுறைச் சுட்டு

co-efficient of correlation
ஓட்டுறவுக் கெழு


logo