logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

Please click here to read PDF file Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

अपरिहार्य
वि.
தவிர்க்க முடியாத

अपर्याप्त
वपि
போதாத

अपवाद
पुं.
அபவாதம், வீண் குற்றச்சாட்டு; விதிவிலக்கு

अपवित्र
वि.
புனிதமற்ற, தூய்மையற்ற

अपव्यय
पुं.
வீண் செலவு

अपहरण
पुं.
அபகரித்தல்; கடத்திச் செல்லுதல்

अपार
वि.
எல்லையற்ற

अपाहिज
वि.
முடமான, உடல் ஊனமான

अपितु
अव्य.
சொல்லப்போனால்

अपील
स्त्री.
அப்பீல், மேல்முறையீடு


logo