logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

tectonic patterns
கண்டத்தட்டு நகர் பாணிகள்

tectonic plate
கண்டத்தட்டு

tectonic rotation
கண்டத்தட்டியக்கச் சுழற்சி

tectonoeustatism
கண்டத்தட்டியக்க ஓதங்கள்

tectonomagnetism
நிலப்பாறைக் காந்தவியல்

tectonophysicist
கண்டத்தட்டியக்க இயற்பியலார்

tectonophysics
கண்டத்தட்டியக்க இயற்பியல்

teeth of the gale
காற்றுவரும் திசை

tehuantepecer
மெக்சிகோ வளைகுடா வடக்குக் காற்று

tektite
மூலம் தெளிவற்ற கண்ணாடிப்பொருள்


logo