logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

salt water
உவர் நீர்

salt weathering
உப்புப் பாறைச்சிதர்வு

salt-affected soil
உப்புத்தாக்க மண்

salt-and-pepper sand
வெண்கருமணி மணல்

saltmarsh
உவர்களறு

saltpeter cave
வெடியுப்புக் குகை

saltpeter earth
வெடியுப்புப் படிவு

salt-water front
உவர்நீர் முகப்பு

salt-water wedge
உவர்நீர் ஆப்பு

sample
பதக்கூறு


logo