logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

neck
உப்பங்கழி சிற்றகலப்பகுதி

neck cutoff
விரிகோண வளைவு

needle
(அரித்த) ஊசிநயப்பாறை

needle coal
ஊசிநயக் கரி

needle ore
ஊசிநய இரும்புத்தாது

negative area
கீழிறங்கு நிலம்

negative element
கீழிறங்கு புவிமேலோடு

negative landform
தாழ்நிலம், எரிமலை முகட்டுவாய்

negative movement
(புவிமேலோடு) கீழிறங்கல்

negative rain
எதிர்மின்னூட்ட மழை


logo