logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

fault coast
பிளவுக்கடற்கரை

fault line
பிளவுக்கோடு

fault oil traps
பாறைப்பிளவு எண்ணெய்த் தேக்ககங்கள்

fault plane
பிளவுத்தளம்

fault rock
பிளவுத்தளப் பாறை

fault scarp
பிளவுடைவுக் குத்துப்பாறை

fault separation
பிளவுப் பிரிவிடம்

fault spring
பிளவுவழி நீரூற்று

fault strike
பிளவுச் சரிவு

fault system
பிளவமைப்பு


logo