logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

solaire
(தென் பிரெஞ்சுக்) கிழக்குக்காற்று

solano
(ஸ்பெயின்) கோடைக் கிழக்குக்காற்று

solar absorption index
சூரிய உட்கவர்ச்சிக் குறியீடு

solar air mass
சூரியக் காற்றுப் பொருண்மை

solar atmospheric tide
சூரிய ஈர்ப்பு ஓதம், சூரிய வளிமண்டல ஓதம்

solar constant
சூரிய மாறிலி

solar tide
சூரிய ஓதம் (கடலோதம்)

solar wind
சூரியக் காற்று

solar-radiation observation
சூரியக் கதிர்வீச்சு நோக்காய்வு

solar-terrestrial phenomena
சூரிய-புவி நிகழ்வுகள்


logo