logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

placer
கனிமப்படிவு, கொழிவுப்படிவு

plain
சமவெளி

plain of denudation
(கடல்மட்ட) அரிமானச் சமவெளி

plain of lateral planation
மலையடிவாரச் சமவெளி

plain of marine denudation
கடல்கொள் பரப்பு

plain of marine erosion
கடல் அரிமான அடிப்பரப்பு

plain tract
தாழ் ஓட்ட நீரோடை

plain-type fold
கவிகைவகை மடிப்பு

plan
தரைப்படம், திட்டம்

planar cross-bedding
தளக் குறுக்குப் படுகை


logo