logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

centering pork
நீர்வளங்காணும் கவடு

central eruption
மைய எரிமலைக் குமுறல்

central eye
சூறாவளிக் கண்

central pressure
மைய அழுத்தம்

central water
மையச்சுழற்சி கடல் நீர்நிலை

centre of gravity
புவிஈர்ப்பு மையம்

centre of symmetry
சமச்சீர் மையம்

centrifugal force
மையவிலகு விசை

centroclinal (adj)
மையநோக்கு அடுக்குச்சரிவு

cephalic index
தலைச் சுட்டு


logo