logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

Please click here to read PDF file Hindi-Tamil Vyavaharik Laghu Kosh

अनैच्छिक
वि.
தன் விருப்பத்திற்குட்படாத

अनैक्य
पुं.
ஒற்றுமையின்மை

अनैतिक
वि.
நேர்மையற்ற

अनोखा
वि.
அபூர்வமான, மிக அழகான

अनौपचारिक
वि.
முறைப்படியில்லாத

अन्न
वि.
ஆகாரம், சாதம்

अन्नजल
पुं.
உணவுப் பொருள்கள்; போஷாக்கு

अन्नदाता
पुं.
உணவளிப்பவன், போஷகர்

अन्न-प्राशन
पुं.
குழந்தைக்கு முதல் முதலாக பாலில் சமைத்த சாதத்தை ஊட்டுதல்

अन्य
वि.
மற்ற, வேறு, அயல்


logo