logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

soil
மண்

soil air
மண்ணிடைக் காற்று

soil chemistry
மண் வேதியியல்

soil colloid
மண் கூழ்மம்

soil complex
மண் அளக்கை வரை அமைவு

soil conservation
மண் வளங்காப்பு

soil creep
மண் ஊர்வு

soil element
மண்ணுறுப்பு

soil erosion
மண் அரிமானம்

soil genesis
மண் தோற்றவியல்


logo