logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

river drift
ஆறு நகர்த்துப்பாறை

river erosion
ஆற்றுநீர் அரிப்பு

river morphology
ஆற்றின் வடிவமைப்பியல்

river run gravel
ஆற்றோட்டச் சரளை

river terrace
ஆற்றுப் படிவடுக்கு

river valley
ஆற்றுப் பள்ளத்தாக்கு

riverbed
ஆற்றுப்படுகை, ஆற்றுப் பெருநிலம்

river-deposition coast
ஆற்றுத் திட்டுக் கரை

riverwash
ஆற்றோட்ட அரிப்புப் படிவு

riving
உறைபாறை வெடிப்பு


logo