logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

cay
சிறு கடல்திட்டு

cay sandstone
கடலருகு மணற்பாறை, நெய்தல் மணற்பாறை

ceiling
(அமெரிக்க) மீத்தாழ் மேகஉயரம்

ceiling classification
மேக உயர வகைப்பாடு

celestial geodesy
கோளுரு அளவியல்

cell wall
உயிரணுச் சுவர்

cells of low pressure
தாழ்வழுத்தக் காற்றுக்கூடுகள்

cellular convection
காற்றுக்கூட்டக வெப்பச்சுழற்சி

celsius scale
செல்சியஸ் வெப்பநிலை அளவுகோல்

cement copper
சிமிட்டிச் செம்பு


logo