logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

ripple symmetry index
குற்றலை சமச்சீர்மைச் சுட்டு

ripple till
குற்றலைச் சால்வரி

rips
கொந்தளிக்கும் கடல்

rise of tide
ஓத உயர்ச்சி

rise pit
நீர்பொங்கு குழி

rising tide
உயரும் ஓதம்

river
ஆறு, நதி

river bar
ஆற்றுப்படுகை முகடு

river basin
ஆற்று வடிநிலம்

river bottom
ஆற்றுப்படுகை


logo