logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

rip
காயல் (கொந்தளிக்கும்) நீர்ப்பரப்பு

rip channel
காயல் (கொந்தளிப்புக்) கால்வாய்

rip current
காயல் (உப்பங்கழி) நீரோட்டம்

ripple bedding
குற்றலைக்குறிப் படுகை

ripple biscuit
மணலடுக்கமைவு

ripple drift
குற்றலை நகர்வு

ripple index
குற்றலைச் சுட்டி

ripple lamina
குற்றலை அடுக்கு

ripple mark
குற்றலைக்குறி

ripple scour
குற்றலை அரிப்பு


logo