logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

pseudogley
போலி ஈரமணல்

pseudogradational bedding
போலிப் படியடுக்குகள்

pseudokarst
போலிச் சுண்ணாம்புக்கரடு

pseudomountain
போலி மலையமைவு

pseudonodule
போலி உருண்டை

pseudo-oolith
போலி முட்டைப் பாறை

pseudotillite
போலிக் களிமணல் பாறை

pseudounconformity
போலி ஒருங்காமை

pseudovitrinite
போலி நிலச்சிப்பிக் கரி

pseudovitrinoid
போலி நிலச்சிப்பி


logo